2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.கவுக்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை

George   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்புத் திட்டத்துக்கு என வெளிநாட்டு  பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்புத் திட்டத்துக்கு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு நாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலுள்ள பிரதான நாடுகளின் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கான வழி மற்றும் ஆலோசனைகளை வழங்கிவரும் குழுவினரே வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இவர்கள், உறுப்பினர் ஊக்குவிப்புத் திட்டத்துக்கு ஆலோசனை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X