2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஐ.ம.சு.கூட்டமைப்பால் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

Editorial   / 2018 நவம்பர் 26 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் நெருக்கடி நிலைக் குறித்து மக்களை தெளிவுப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இன்று காலை நாட்டின் பல இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கை கொழும்பை மையப்படுத்தி ஆரம்பமாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .