Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 03 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவை நகர சபையின், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களில் நால்வர், ஆளும் கட்சியுடன் இன்று (03) இணைந்துகொண்டனர்.
அந்த சபையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைத்துள்ளது. அந்தப் பெரமுனவுக்கு ஆதரவளிப்பதற்கே, தாங்கள் இணைந்துவிட்டோம் என அந்த நான்கு உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago