2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஒரு நாள் கூட்டவும்: மஹிந்தவிடம் எதிரணி கோரும்

Editorial   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தை செவ்வாய்க்கிழமை (17) மட்டும் கூட்டி, கொரோனா விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டு அதன்பின்னர், கூட்டத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாளை (16) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதம ​கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X