2026 மே 05, செவ்வாய்க்கிழமை

ஒரே குடும்பத்தில் நால்வருக்கு தொற்று

Editorial   / 2020 மே 02 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர்களாக நேற்று (01) இனங்காணப்பட்ட 25 பேரில் 18 பேர், வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லுத்தினன் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினருடன் நெருங்கிப் பழகிய 5 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 
இவர்களில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென,  இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதுவரை கடற்படையைச் சேர்ந்த 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .