2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஒரு தலைவனே தேவை: மஹிந்த

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருநாட்டுக்கு ஒரு தலைவரே இருக்கவேண்டும். மாறாக, இரண்டு தலைவர்கள் இருக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன நாட்டை வழிநடத்த வேண்டும் அல்லது ரணில் விக்கிரமசிங்க வழிநடத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். மைத்திரியாலும் ரணிலாலும் நாட்டை வழிநடத்தமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X