2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

’ஒரு வருடம் ஆகியும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை’

J.A. George   / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கூறினார்.

இலங்கை பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சித் திட்டங்கள் கிராமத்துக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் பணம் கிராம மக்களுக்குச் செல்லும் என்று கூறிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், அதை நடைமுறையில் செய்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .