Editorial / 2026 ஜனவரி 27 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் தாயொருவர் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். அந்த ஐந்து குழந்தைகளும் ஆண்களாவர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு கிரான் குளத்தைச் சேர்ந்த தாயொருவர்ரே இவ்வாறு ஐந்து குழந்தைகளையும் திங்கட்கிழமை (26) அன்று பெற்றெடுத்துள்ளார்.
குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
5 minute ago
12 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
16 minute ago
23 minute ago