S. Shivany / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 40 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது குறித்து எதிர்வரும் காலங்களில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
7 minute ago
14 minute ago
39 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
39 minute ago
42 minute ago