Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 31 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை- மஹியங்கனை பிரதான வீதியின் தல்தென 12ஆம் மைல் கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்து, பதுளை, மீகஹகிவுல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை, குறித்த வீதியில் பயணித்த ஓட்டோவொன்று 8 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான போதே, அதில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹாலிஎல பிரதேசத்திலிருந்து மீகஹகிவுல, பலகொல்ல நோக்கிச் சென்றுகட கொண்டிருந்த ஓட்டோவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதென்றும் பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
2 hours ago