2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஓல்ட்டன் தோட்ட 22 பேருக்கும் பிணை

Kogilavani   / 2021 மார்ச் 10 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

மஸ்கெலியா ஓல்ட்டன் தோட்ட முகாமையாளரை தாக்கியக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேரும் மேலும் 12 பேரும் உள்ளடங்களாக 22 பேர், தலா 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மேற்படி 22 பேரும் ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின பட்டபெத்தகே முன்னிலையில், இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X