2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Freelancer   / 2026 ஜனவரி 23 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளைப் பகுதியில் நேற்று கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது.

ஆழியவளைப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைக்குண்டைக் கண்டதும் அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்து கைக்குண்டைப் பார்வையிட்ட மருதங்கேணி பொலிஸார், அதைப் பாதுகாப்பாக அகற்றினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X