2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2026 ஜனவரி 23 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகமான அனுஷ பெல்பிட்டவை பெப்ரவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (23) உத்தரவிட்டார்.

முந்திய செய்தி

முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட இலஞ்சம்  அல்லது  ஊழல்  பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் வௌ்ளிக்கிழமை (23)  கைது செய்யப்பட்டார்.

4.6 கோடி ரூபாய் சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X