Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
கஞ்சா சுருட்டு தயாரித்து, அதனை விற்பனைச் செய்துவந்த தந்தை, மகன் உள்ளிட்ட 14 பேரை, பேருவளை பொலிஸார் நேற்று (18) கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, ஒரு தொகை கஞ்சா சுருட்டும், 3,500 மில்லி கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கஞ்சா பாவனைக்காக இவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இடமொன்றையும் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இளம் வயதினரே, அதிகளவில் கஞ்சா பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026