Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் அதிகாரிகளுக்கு அலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான கஞ்சிபான இமரானின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க இன்று (20) உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, அரச பகுப்பாய்வு திணைக்களத்தால் கஞ்சிபான இம்ரானின் குரல்பதிவு நேற்று (19) பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago