Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், ஈவீனை பகுதியிலுள்ள கள்ளுத் தவணையில் ஒன்றில் இருந்து கஞ்சா நுகர்ந்த குடும்பஸ்தரை, வியாழக்கிழமை (03) மாலை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர் பரந்தன் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய நபர் என பொலிஸார் கூறினார்.
அச்சுவேலி ரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கள்ளுத ;தவறணைக்கு சென்ற பொலிஸார், குறித்த நபரிடம் விசாரணை செய்தனர்.
அதன்போது, மேற்படி நபர் கஞ்சா நுகர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவரது உடமையில் இருந்து 5 பக்கெற்; கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago