2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

கேட்டாலோ, வாங்கினாலோ உடன் ஒரு ​மெசேஜ்

Editorial   / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

லஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில்  பொதுமக்கள் எளிதாகப் முறை்பபாடு செய்யும் வகையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, 077 777 1954 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

முறைப்பாட்டு செயல்முறையை விரைவாகவும் வசதியாகவும் மாற்றுவதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .