Editorial / 2019 ஜூலை 13 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் பியல் த சில்வாவின் சேவை காலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வைஸ் அட்மிரால் பியல் த சில்வா, இம்மாதம் ஓய்வு பெற இருந்துள்ள நிலையிலேயே, அவருடைய பதவிகாலம் நீடிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago