Freelancer / 2025 நவம்பர் 22 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹல, கடுகண்ணாவ பகுதியில் வியாபாரத் தளங்கள் மீது திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 5 பேர் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல கடுகண்ணாவ பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். R
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025