2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கட்டணங்களை செலுத்த கால அவகாசம்

Editorial   / 2020 மார்ச் 23 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற்கொண்டு சில சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, வற் வருமான வரி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் என்பவற்றுக்கான கால எல்லை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்த நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதற்கான கால எல்லையும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .