Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக் கோரி, கடான – கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு அருகில் அமைவதிவழி போராட்டம் ஒன்று இன்று (06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே இந்த அமைதிவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த தேவாலயம் அமைந்துள்ள வீதியில் அமைந்துள்ள சிலையொன்று இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் உடைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago