2025 மே 08, வியாழக்கிழமை

கணவனுக்கு தெரியாமல் கர்ப்பம்: அதிர்ச்சி கொடுத்த பெண்

Editorial   / 2024 ஜூன் 14 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய கணவன் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் கர்ப்பமாக இருந்த பெண்ணொருவர், குடும்பத்தினருக்கே அதிர்ச்சி கொடுத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா கரிமண்ணூரைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணுக்கு கடந்த 10ம் திகதி இரவு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த உடனே குழந்தையை வாளி நீரில் மூழ்கி கொலை செய்துள்ளார். அதனை தொடர்ந்து சுஜாதா அதீத ரத்தப் போக்கின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் சுஜாதாவிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார் நடத்தினர்.

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X