2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கண்ணீர்ப்புகை விவகாரம்: அவையில் பெரும் வாக்குவாதம்

Kanagaraj   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியை இடைமறித்து கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட விவகாரம், அவையை இன்று திங்கட்கிழமை சூடுபிடிக்கச் செய்தது.

நாடாளுமன்றத்துக்கு வரும் வழியானது கடந்த சனிக்கிழமை மூடப்பட்டமையால் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்ததாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரும் குற்றஞ்சாட்டினர். இதனால் அவை நடவடிக்கைகள் சற்று நேரம் சூடுபிடித்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .