2025 மே 09, வெள்ளிக்கிழமை

கைதிகள் இருவர் தப்பியோட்டம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த கைதிகள் இருவர் தப்பிச்சென்றுள்ளனர்.

கொலன்னாவ மற்றும் களனி வனவாசல பிரதேசங்களை சேர்ந்த 27 மற்றும் 29 வயதுடைய இரு கைதிகளே தப்பிச்சென்றுள்ளனர்.

போதைப்பொருள் வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என  சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X