2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கென் பாலேந்திரா காலமானார்

Editorial   / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதல் இலங்கைத் தலைவரான தேசமான்ய கென் பாலேந்திரா காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 84 வயது.

சிலோன் டுபேகோ கம்பெனி, பிராண்டிக்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைவர் மற்றும் இயக்குநர் பதவிகளை வகித்த   பாலநேத்ரா, இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவராவார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X