2026 மே 06, புதன்கிழமை

கம்பஹாவில் 243 பேருக்குக் கொரோனா

Nirosh   / 2021 மே 03 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் கம்பஹாவில் 243 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அங்கு மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

கம்பஹாவில் உள்ள வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனைகளில் 37 பேருக்கும், பொதுசுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனைகளில்  206 பேருக்கும் அங்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பியகமவிலேயே அதிகளவானத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .