S. Shivany / 2020 நவம்பர் 16 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படினும், நேற்றை தினம் (15) 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், காலி மாவட்டத்தில் 08 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த மூவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும், கொழும்பு மாவட்டத்திலேயே நேற்று அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளளமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago