S. Shivany / 2021 ஜனவரி 03 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதேநேரம் கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
கொவிட் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்ட 515 பேரில் 144 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 96 பேர் கண்டி மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.
ஆனால் கொழும்பு மாவட்டத்தில் 47 பேரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,371 ஆக அதிகரித்துள்ளதுடன், 211 மரணங்களும் பதிவாகியுள்ளன.
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago