2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் திடீர் மரணம்

Janu   / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளரான 47 வயதுடைய மஹீல் முனசிங்க ஞாயிற்றுக்கிழமை (21) காலை திடீரென காலமானார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் மருத்துவமனையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.   

அவரது சடலம் எல்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X