Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 09 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக, ஒன்பது மாகாணங்களுக்கும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகங்கள் ஒன்பதுபேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சகல மாகாணங்களிலும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்கும் வகையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 105 கொவிட் சிகிச்சை நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன. அதில், 19,000 இற்கு அதிகமான கட்டில் வசதிகளும் உள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025