Janu / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான வராகா (ICGS VARAHA) மற்றும் அதுல்யா (ICGS ATULYA) ஆகிய கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று காலி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன.
கடற்படை பாரம்பரியத்திற்கமைய, இலங்கை கடற்படையினர் புறப்பட்டுச் சென்ற கப்பல்களுக்கு சம்பிரதாயபூர்வமாக விடைகொடுத்தனர்.


52 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago