2026 பெப்ரவரி 08, ஞாயிற்றுக்கிழமை

காலியில் உலோக சேகரிப்பு கடையில் தீ

Editorial   / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

காலி, தெவட சந்தியில் பழைய உலோக சேகரிப்பு கடையொன்றில் ஞாயிற்றுக்கிழமை (08)  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 இந்த சம்பவத்தால் காலி - மாத்தறை பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X