Editorial / 2025 ஜனவரி 19 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிஸை சிறிபால பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 24 வயதான நபர் மரணமடைந்துள்ளார்.
அதன் பின்னர் பொலிஸார் நடத்திய தேடுதலில், தேபொல கௌடான பிரதேசத்தில் வைத்து, துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார். துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்ட 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் 47 வயதானவர் என்றும், அவர் இதற்கு முன்னர் நடத்திய மனித படுகொலையின் சந்தேக நபர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
56 minute ago
1 hours ago