Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
அண்மைக்காலமாக பச்சை மிளகாயின் விலை விஷம் போல் ஏறி வருகிறது . கல்முனை பிரதான சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் விலை 2,000 ரூபாவிற்கு செவ்வாய்க்கிழமை (19) விற்கப்பட்டது.
சந்தையில் இந்த விலை என்றால் கிராமங்களில் உள்ள சில்லறை கடைகளில் நிலைமை வேறு. கிலோ கிராம் 2,400 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது.
அதேவேளை, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் என்று மில்லாதவாறு அதிகரித்து வருகின்றன.
பிரதான சந்தையில், திங்கட்கிழமை (17) சில மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் விலைகள் இவை.
மிளகாய் -2,000
பெ.வெங்காயம்-240 ரூபாய்
சி.வெங்காயம்-400 ரூபாய்
உ.கிழங்கு(வெ)-250 ரூபாய்
உ.கிழங்கு (சி)(நூரளை)-550 ரூபாய்
லீக்ஸ்-700 ரூபாய்
கரட் (நூரளை)-1,000 ரூபாய்
கரட் - 900 ரூபாய்
தக்காளி – 200 ரூபாய்
கோவா- 700 ரூபாய்
இஞ்சி -2,000 ரூபாய்
வெ.பூண்டு- 700 ரூபாய்
போஞ்சி-300 ரூபாய்
தேசிக்காய்-150 ரூபாய்
பீட்ரூட்-600 ரூபாய்
சுரைக்காய் -200 ரூபாய்
கத்தரிக்காய்- 800 ரூபாய்
வெண்டைக்காய்-600 ரூபாய்
பயற்றங்காய் - 600 ரூபாய்
பழப்புளி- 1,400 ரூபாய்
இவ்வாறு பரவலாக விலைகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் திருப்தியாக உண்டு வாழ்வதற்கு முடியாமல் திண்டாடுகின்றனர்.
10 minute ago
11 minute ago
18 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
18 minute ago
26 minute ago