2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் நிதியுதவி

Freelancer   / 2025 பெப்ரவரி 04 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஜப்பான் 565 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. 
 
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. 
 
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜப்பானின் வெளிவிவகார நடவடிக்கை தொடர்பான நாடாளுமன்ற உப அமைச்சர் சயமா அகிகோ மற்றும் நிதியமைச்சன் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X