2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கொழும்பு - புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து

Freelancer   / 2025 செப்டெம்பர் 20 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - புறக்கோட்டை,  மெலிபன் வீதியில் இன்று மாலை பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள அலங்கார மின்விளக்கு கடையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதி முழுதும் புகைமண்டலமாக காட்சியளிக்கின்றன.

மேலும், தியணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளன.

குறித்த தீ விபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X