2021 மே 14, வெள்ளிக்கிழமை

கொவிட் மரணங்கள் பதிவாகிய இடங்கள்

S. Shivany   / 2021 மார்ச் 01 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் தொற்று காரணமாக நாட்டில் மேலும் 07 மரணங்கள் நேற்று(28) பதிவாகியுள்ளன.

இதனையடுத்து கொவிட் தொற்றால் மணித்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள இடங்கள்:-
குருநாகல்-56 வயதுடைய ஆண்

அநுராதபுரம்-55 வயதுடைய ஆண்

கம்பஹா-59 வயதுடைய ஆண்

ருக்கஹாவில-79 வயதுடைய பெண்

தெமலகம பகுதி-51 வயதுடைய ஆண்

கொழும்பு 05- 81 வயதுடைய ஆண்

பன்னிபிட்டிய- 87 வயதுடைய ஆண்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .