Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொழும்பு திசையிலிருந்து பயணித்த பௌசர் ஒன்று கஹதுட்டுவ, கொட்டாவை ஆகிய பகுதிகளுக்கிடையில், விபத்துக்குள்ளாகியுள்ளதால் கஹதுடுவ வெளியேறும் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago