2026 மே 02, சனிக்கிழமை

காணாமல்போனவர் சடலமாக மீட்பு

Nirosh   / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்றிரவு (25) நீரில் மூழ்கி காணாமல்போனவர், சடலமாக இன்று (26) மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கல்மடு குளத்தில் குளிக்கச் சென்றுக் காணாமல்போனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .