Editorial / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஸ் விலையை அதிகரிக்கபோவதாக காஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளனவா? காஸ் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா? என இன்று (22) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்,
விலைகளை அதிகரிப்பதற்கு முறைமையொன்று உள்ளது. அவை தொடர்பில், காஸ் நிறுவனங்கள் ஊடக அறிக்கைகள் மூலம் அறிவிக்கும். எனினும், விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா? என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்றார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago