S. Shivany / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அவர், கொழும்பு-14 கிரேன்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தப்பியோடிய நோயாளியை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி தொற்றாளர் மருதானையில் வசிப்பதாக வைத்தியசாலைக்கு முகவரி வழங்கியுள்ளார். அந்த முகவரி போலியானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
7 minute ago
14 minute ago
39 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
39 minute ago
42 minute ago