Editorial / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மூடப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றன.
அதனடிப்படையில், அநுராதபுரம் கல்வி வலயத்தில் 13 பாடசாலைகள் ஏப்ரல் 30 வரையிலும் மூடப்பட்டன
அம்பாறை மாவட்டத்தில் சகல பாடசாலைகளும் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டன.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் யாவும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டன.
44 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago