Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘ஆனமாலு ரங்கா’ உள்ளிட்ட இருவரை படுகொலை செய்தனரென குற்றச்சாட்டப்பட்டுள்ள ‘குடு ரொசான்’ உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஏழுவரின் விளக்கமறியலும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் இன்று (12) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம், அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026