J.A. George / 2020 நவம்பர் 13 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 378 பேர் இன்று (13) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
24 வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப்பெற்றவர்களே இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,031ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 4,644 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago