Editorial / 2020 மே 12 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 23 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்த, இதுவரை 366 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 869 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 494 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago