Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 26 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றவாளிகளைப் பாதுகாப்பது யாரென்பது தொடர்பில் தமக்கு தெரியுமென்றும், உரிய நேரத்தில் அதனை மக்களிடம் தெரியப்படுத்துவதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக செயற்பட்டவர்கள் யாரென்பது எல்லோரையும் விட எமக்கு தெரியும். அதிகாரம் இருப்பது ஜனாதிபதியிடம் எனவே உரிய நேரம் வரும்போது இது தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் பாட்டலி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago