Editorial / 2020 மே 21 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (20) இனங்காணப்பட்டவர், குவைட்டிலிருந்து நாடு திரும்பியவரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றாளர்களான 1028 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் வரை குவைட்டிலிருந்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
18 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
48 minute ago