Shanmugan Murugavel / 2026 மே 05 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதன்முதலாகக் களம்கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 ஆசனங்களை வென்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் வெளியான உத்தியோகபூர்வ முடிவுகஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) 59 ஆசனங்களையே வென்றுள்ளதுடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது (அ.இ.அ.தி.மு.க) 47 ஆசனங்களை வென்றுள்ளது.
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் 5, முஸ்லீம் லீக் 2, கம்யூனிஸ்ட் 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2, மாக்ஸிஸ்ட் 2, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 1 ஆசனங்களை வென்றிருந்தன.
அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி 4, பாரதிய ஜனதாக் கட்சி 1, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 1 ஆசனத்தை வென்றிருந்தன.
31 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago