2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கெஹெலிய மீதான குற்றச்சாட்டுகள் செப்டம்பர் ஒப்படைக்கப்படும்

Editorial   / 2025 ஜூலை 11 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி அளவுகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிற பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை ஒப்படைப்பதை செப்டம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, வெள்ளிக்கிழமை (11) முடிவு செய்தது.

சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த முடிவை நீதிபதி அமர்வு எடுத்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .