Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை சிறைச்சாலையில் திடீர் சுற்றிவளைப்பொன்று, இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 4 அலைபேசிகள், 3 சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகள் திணைக்கள தலைமையகத்தின், புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை சிறைச்சாலையின் சிறப்புக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .